சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

பட்டம் வாங்கும் நாளில் நடந்த பெரும் சோகம்! கனவுகளோடு விடைபெற்ற பல்கலைகழக மாணவி!

பட்டம் வாங்கும் நாளில் நடந்த பெரும் சோகம்! கனவுகளோடு விடைபெற்ற பல்கலைகழக மாணவி!
ஒரு தாயின் வாழ்நாள் கனவும், 
ஒரு மகளின் பல வருடக் கடின 
உழைப்பும் ஒரே நாளில் சாம்பலாகிப்
போன பேரதி'ர்ச்சி ஒன்று யாழ்ப்பாணப் 
பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ளது.

நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், 
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்ட 
ஆடையில் புன்னகையோடு வலம்வர. 
ஒரு இருக்கை மட்டும் யாருமின்றி 
வெற்றிடமாய் நின்று அனைவரையும் 
கண்ணீரில் மூ'ழ்க'டித்தது.




யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் இசைத்துறையில் பயின்றுவந்த 27 வயது நிரோஷினி என்ற மாணவி, தன் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து பட்டமளிப்பு நாளுக்காகத் தான் ஆசையோடு காத்திருந்தார். 

அம்மா நான் பட்டதாரி ஆயிட்டேன் என்று தன் தாயைக் கட்டிப்பிடித்துக் கத'ற வேண்டிய அந்தப் பி'ஞ்சு நெ'ஞ்சத்தை, புற்'றுநோய் எனும் கொ'டூர நோ'ய் பாதியிலேயே ப'றித்துச் சென்றுவிட்டது. 
 
நேற்று மேடையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது, நிரோஷினியின் பெயர் கேட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கைதட்டல்களுக்குப் பதிலாக விசும்பல் சத்தங்களே எதிரொலித்தன. 

எங்களோடு சேர்ந்து பட்டம் வாங்க வேண்டிய தோழி இன்று இல்லையே. என சக மாணவர்களும் பேராசிரியர்களும் மேடையிலேயே உ'டைந்து அழுத காட்சி அங்கே இருந்த ஒவ்வொருவரின் நெ'ஞ்சையும் சு'க்குநூறாக்கியது.




கைகளில் பட்டமும் சான்றிதழும் மிளிர 
வேண்டிய இடத்தில், இன்று வெறும் 
நினைவுகளும் அஞ்சலி மலர்களும் 
மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கல்விப் 
பயணத்தின் இலக்கை எட்டியும், அதைத் 
தன் பெற்றோருடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் காலனின் கைக்குச் சென்ற 
அந்த இசைப் பூவுக்கு எமது ஆழ்ந்த 
கண்ணீர் அஞ்சலிகள்
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்